The Directorate of Public Libraries has created an Union Catalogue for 32 District Central Libraries, Connemara Public Library and Anna Centenary Library in Tamil Nadu. This catalogue have been rectified based on MARC 21 and AACR2 standards and create a standardized union catalogue for public libraries. This union catalogue could act as a single tool for searching all books available in all Public Libraries in Tamil Nadu.
பொது நூலக இயக்ககத்தின் மூலம், 32 மாவட்ட மைய நூலகங்கள், கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் பிற அரசு உதவி பெறும் நூலகங்களிலுள்ள புத்தகங்களின் விவரங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நூற்பட்டியலை உருவாக்கியுள்ளது . மேற்படி நூலகங்களின் அனைத்து நூல்களும் சர்வதேச தரநிலைகளின் அடிப்படையில் சரி செய்யப்பட்டு, ஒரே இணையதளத்தின் மூலம் புத்தகங்களை தேடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.